தூத்துக்குடி மாவட்டத்தை குற்றச்செயலற்ற மாவட்டமாக மாற்ற தீவிரமாக, மிகச்சிறப்பாக, பணியாற்றி, சேவை புரிந்து வரும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் “நேர்மையின் இலக்கணம்” ஐயா முனைவர். லோக. பாலாஜி சரவணன் அவர்களின் நேர்மையான, மக்களிடம் எளிமையான பழகும், அன்பாக அணுகும், சிறந்த பணியை, சேவையை, பாராட்டி மதர் சமூக சேவை நிறுவனத்தின் சார்பில் இயக்குனர் டாக்டர். எஸ். ஜே. கென்னடி அவர்கள் மற்றும் சமூக ஆர்வலர் அங்கமங்கலம் பாலமுருகன் ஆகியோர் இணைந்து பாராட்டி கேடயம் வழங்கி, வாழ்த்தி, வணங்கி சிறப்பு செய்தார்கள்


