*ஆங்கிலத்தில் 1 முதல் 999 வரை எழுதும்போது, A என்ற எழுத்தே வராது.
*ஒரு முகூர்த்தம் என்பது ஒன்றரை மணி நேரத்தை குறிக்கிறது.
*ஒரு குயர் என்பது 24 தாள்கள். ஒரு ரீம் என்பது 20 குயர்கள்.
*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.
*ஒரு டேபிள்ஸ்பூன் என்பது 120 துளிகள் கொண்டது.
*கொலம்பியாவில் உள்ள ஷனீகர் என்ற நதியில் மீன்களே கிடையாது.
*துணியில் செய்தித்தாள் வெளியிடும் நாடு ஸ்பெயின்.
*உலகில் கடலின் மொத்த பரப்பளவு,
360080000 சதுர கிலோமீட்டர்கள்.
*உலகின் குறைந்த நீளம் கொண்ட இருப்புப்பாதை உள்ள நாடு வாடிகன்.
மொத்த நீளம் 90 அடி மட்டுமே. இது இத்தாலி ரயில்வேயுடன் இணைக்கப்பட்டுள்ளது.
*ஒரிசாவின் பழைய பெயர் கலிங்கம்.
*அசாமின் பழைய பெயர் காமரூபம்.
*ஈரானின் பழைய பெயர் பெர்ஷியா.
*ஈராக்கின் பழைய பெயர் மெசபடோமியா.
*நமது தலையின் எடை 3.175 கிலோகிராம்.
*துருவப்பிரதேசத்தில் கொசுக்கள் இல்லை


