என்னுடைய “தவழ்ந்து வரும் தாமிரபரணி” நூலை செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து கிளார்க் சங்கரபாண்டியனிடம் அறிமுகம் செய்த தருணம்- அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு
(முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய புதிய நூல் தவழ்ந்து வரும் தாமிரபரணி – 500 பக்கம் விலை 500. தற்போதைய விலை 450 ரூபாய். இந்த நூலை பெற விரும்புவோர் 8760970002 என்ற எண்ணில் உள்ள வாட்ஸ் அப்-க்கு விலாசத்தினை அனுப்பினால் உங்களை தேடி இல்லத்திற்கே நூல் வந்து சேரும். பணத்தினை கட்டி நீங்கள் நூலை பெற்றுக்கொள்ளலாம். தபால் செலவு இலவசம்).


