செய்துங்கநல்லூர் புனித லூசியா ஆலயத்தில் கம்ப்யூட்டர் பயிற்சி துவங்கப்பட உள்ளது .இந்த பயிற்சியில் மாணவ,மாணவியர்களுக்கு ms word,excel,power pont,photoshop & tally ஆகியவை கற்பிக்கப்படுகின்றன.இதற்கு பயிற்சி அளிப்பதற்கு ஆசிரியர்கள் தேவைப்படுகிறது.எனவே இதற்கு தகுதியான ஆசிரியர்கள் செய்துங்கநல்லூர் அருட் பங்குதந்தை ஜாக்சன் அவர்களை தொடர்பு கொள்ளவும்.தொடர்பு கொள்ளவேண்டிய எண் 9790019735,வருகின்ற வாரம் பயிற்சி ஆரம்பிக்க இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது.திங்கள் முதல் வெள்ளி வரை நடைபெறும் இந்த பயிற்சிக்கு தகுதியான ஆசிரியர்கள் தொடர்புகொள்ளவும்.


