செய்துங்கநல்லூரில் வேதாச்சலம் கழுகுமலைச் சமணப்பள்ளி நூல் அறிமுக விழா நடந்தது.
தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் அலுவலர் ஆசைத்தம்பி தலைமை வகித்தார். முனைவர் வெ. வேதாசலம் எழுதிய கழுகுமலைச் சமணப்பள்ளி என்ற நூலை அறிமுகம் செய்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, பாளை ஜான்ஸ் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியர் ஜோசப் ராஜ், முனைவர் கந்தசுப்பு, சிவகளை ஆசிரியர் மாணிககம், குலசேகரபட்டினம் திரு அருள் மேல்நிலைப்ள்ளி வரலாற்று ஆசிரியர் பழனிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


