முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 4ம் ஆண்டு நினைவு
நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் கருங்குளம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லநாடு மெயின் பஜாரில் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கருங்குளம் வடக்கு
ஒன்றிய கழக செயலாளரும் ஒன்றிய துணைச் சேர்மன் இலட்சுமணப்பெருமாள் தலைமை தாங்கினார்,
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரை பாண்டியன், கருங்குளம் ஒன்றிய சேர்மன் கோமதி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் பேச்சியம்மாள், நயினார், ஒன்றிய பொருளாளர் வள்ளிநாயகம், , ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம், கந்தசாமி, சுடலைமுத்து, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கந்தசாமி, முன்னாள் அவை தலைவர் பிள்ளைமுத்து , தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் பாலகிருஷ்ணன், பூதத்தார் , மாவட்ட கலை இலக்கிய பிரிவு சந்தனராஜ் , மகளிரணி அவ்வையார்,ஜே.சி.பி குமார்,பக்கப்பட்டி விஜயகுமார், அனவரதநல்லூர் குமார், கலியாவூர் கல்யாணசுந்தரம்,இசக்கி , கொம்பன், அழகிரி, கணேசன், மோகன், குமார், சந்திரன், திருமலை, கண்ணன் , மனோகரன், அந்தோனி , செக்காரக்குடி கணபதி, ஈஸ்வரமூர்த்தி, பாலகிருஷ்ணன், பட்டுக்கனி, உழக்குடி முத்துபாபாண்டி , ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் ராஜேஷ் , தெற்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவின் பாலமுருகன், வல்லநாடு சின்னமுருகன் , சிதம்பரம், முறைப்பாடு காஞ்சனா, காரசேரி தங்கபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.


