செய்துங்கநல்லூர் சத்துணவு ஊழியர் சங்க அமைப்பு தினம் நடந்தது.
இதையட்டி மாவட்ட துணைத்தலைவர் வேல்முருகன் கொடியேற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் வட்டார பொருளாளர் பண்டாரம், மகாதேவன், சிவலிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.