காவல் துறையில் மெச்சத் தகுந்த பணி செய்த ஶ்ரீவைகுண்டம் சிறப்பு காவல் படை ( Special Team Police ) காவலர்களை திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் DIG sir நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்…
குரும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில் 2022 இல் நடந்த ஆதாய கொலை வழக்கில் ஒரு வருடமாக சம்பந்தபட்ட குற்றவாளி யார் என்று தேடி வந்த நிலையில் ஶ்ரீவைகுண்டம் சிறப்பு காவல் படை காவலர்கள் ( Special Team Police ) குற்றவாளியே கண்டுபிடித்து சிறையில் அடைத்து மெச்ச தகுந்த பணி செய்தனர் …. பாராட்டும் விதகமா திருநெல்வேலி சரக காவல் துறை துணை தலைவர் DIG sir நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கி பாராட்டினார்கள்
ஏரல் காவல் நிலையத்தை சேர்ந்த SSI திரு.குணசேகரன், சாயர்புரம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் திரு.வாசன், ஏரல் காவல் நிலையத்தை சேர்ந்த முதல் நிலை காவலர், திரு.நாராயணசாமி, ஏரல் காவல் நிலையத்தை சேர்ந்த முதல் நிலை காவலர் திரு.ஜான் அந்தோணி ராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலையத்தை சேர்ந்த திரு.பட்டவராயன், ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தை சேர்ந்த திரு.இளங்கோ


