கால்வாய் அருள்மிகு ஸ்ரீ பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீபொய் சொல்லா மெய்யன் சாஸ்தா மற்றும் ஸ்ரீ கோவலத்து இச க்கியம்மன் திரு க்கோயில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 4 ந்தேதி நடைபெறுகிறது. இதையட்டி காலை 9 மணி க்கு கணபதி ஹோமத்துடன் யாகங்கள் துவங்கி பூஜைகளுடன் விழா நடைபெற வுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தா நம்பிநாதன் யாதவ் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து சமுதாய விழா கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.


