தூத்துக்குடி பேரூரணி கால்வாயில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி மற்றும் வீனஸ் நிறுவனம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக பேரூரணி கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணியில் வீனஸ் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஈடுபட்டு வருகிறது. இந்த கால்வாய் சீரமைப்பு பணியில் வீ கேன் தொண்டு நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.