தூத்துக்குடி வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் வழங்கி வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று விமானம் மூலம் தூத்துக்குடி வருகை தந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் ஆளுநரை மாவட்ட ஆட்சித்தலைவர் க.இளம்பகவத், இன்று புத்தகத்தை நினைவு பரிசாக வழங்கி வரவேற்றார்.


