
இயேசு விடுவிக்கிறார் சபையின் சார்பாக நல்ல சமாரியா கிளப் தொடங்கப்பட்டது.இதற்குத் தலைவராக அரிமா தங்கராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.சாத்தான்குளத்தில் நாலுமாவடியில் வைத்து நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.துணைத்தலைவராக சசிகரன், செயலாளராக மதுரம் செல்வராஜ், பொருளாளராக ஜான்சன்,துணைச் செயலராக ஜோசப் ,உறுப்பினராக போஸ் தேர்வு பெற்றனர். இவர்களுக்குப் பதவி வழங்கி இயேசு விடுகிறார் மோகன்சிலாசர் வாழ்த்தினார்.