நமது வெப்சைட்டில் தற்போது 129 நாடாக தென் அமெரிக்காவின் பராகுவே நாட்டில் இருந்து வாசகர் ஒருவர் தொடர்ப்பு கொண்டுள்ளார். அவரை அன்போடு வரவேற்போம். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு.
பரகுவை அல்லது பராகுவே தென் அமெரிக்காவின் மத்தியில் அமைந்துள்ள ஒரு குடியரசு ஆகும். வடகிழக்கில் பிரேசிலாலும், தெற்கிலும் தென்மேற்கிலும் அர்ஜென்டினாவும், வடமேற்கில் பொலிவியாவும் எல்லை நாடுகளாக அமைந்த்துள்ளன. தென் அமெரிக்காக் கண்டத்திலுள்ள ஒரு சுதந்தர நாடு பராகுவே. இதன் பரப்பு 4,10,000 சதுர கிலோமீட்டர். விக்கிப்பீடியா
தலைநகரம்: அஸூன்சியான்
நாணயம்: பரகுவைய குவரானி (PYG)
கண்டம்: South America
தொலைபேசிக் குறியீடு: +595


