
தூத்துக்குடி அஸ்ட்ரோ கிளப் சார்பில் சிதம்பரம் நகர் 5வது தெருவில் உள்ள கல்விக் கழகம் நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வாக தொலைநோக்கியில் மிகத் தொலைவில் உள்ள பொருட்களை மிக அருகில் பார்க்க வைத்த நிகழ்வு நடைபெற்றது தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களும் கலந்து கொண்டு பயனடைந்தனர்