ஆறாம்பண்ணையில் அன்னை ஆயிஷா (ரலி)நிஸ்வான் மத்ரஸா ஆண்டு விழா மற்றும் பட்டமளிப்பு பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும்.நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளருமான M.அப்துல் வகாப். MLA அவர்கள் கலந்துகொண்டு பரிசு வழங்கினார்.இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல் காதர் .வழக்கறிஞர் எல்பி தினேஷ் அன்னை ஆயிஷா ரிஸ்வான் மதரஸாவின் தலைவர் சாகுல் ஹமீது. மதரஸா ஆசிரியர். செய்யது ஜாபர் ஆலிம். ஹனிஃபா ஆலிம். பள்ளிவாசல் தலைவர்கள். பள்ளிவாசல் பொருளாளர்கள். ஆறாம் பண்ணையைச் சேர்ந்த இமாம்கள். பக்கத்து ஊரில் இருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இமாம்கள் தூத்துக்குடி மாவட்டம் அரசு காஜி அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் ஜமாத்துல் உலமா சபை தலைவர் அவர்கள் ஆராம்பண்ணைமுகைதீன் பள்ளிவாசல் இமாம்கள் அரபாத் நகர் பள்ளிவாசல் செயலாளர் இப்ராஹிம்அவர்கள் . மற்றும் அன்னை ஆயிஷா நிஸ்வான் மதரஸாவின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் பட்டமளிப்பு விழா ஏற்பாடுகளை மதரஸாவின் செயலாளர் செய்யது ஜாபர் ஆலிம் செய்து இருந்தனர்


