அருள்நிதி (Arulnithi, பிறப்பு: சூலை 27, 1987) தமிழ் திரைப்பட நடிகராவார். இயக்குநர் பாண்டியராஜனின் வம்சம் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
இவர் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரனும், மு. க. தமிழரசுவின் மகனும் ஆவார்