கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடார் 76வது குடியரசு தின விழா சிறப்பாக மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
இவ்விழாவில் 9ம் வகுப்பு மாணவன் அபிஷேக் வரவேற்புரை ஆற்றினார். பள்ளித் தலைவர் மற்றும் செயலர் அய்யனார் தாங்கி தேசிய கொடியை ஏற்றினார். விழாவில் மாணவர்கள் சமய நல்லிணக்க வாசகங்களை வாசித்தார்கள்.
9ம் வகுப்பு முத்து ஜெயா இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவான விதம் என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு மாணவி காயத்ரி குடியரசு தினத்தின் வரலாறு என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு மாணவன் சரவணன் இந்திய நாடு என் நாடு என்ற தலைப்பிலும், 9ம் வகுப்பு மாணவன் பெருமாள் குடியரசு தினம் என்ற தலைப்பிலும், 6ம் வகுப்பு மாணவன் சோலை அஸ்வின் பகவத்சிங் என்ற வகுப்பு மாணவன் கருப்பசாமி இந்திய என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும், 9ம் தேசியகொடி உருவான விதம் தலைப்பிலும், 7ம் வகுப்பு மாணவன் நீரஞ்சன் கொடி காத்த குமரன் என் தலைப்பிலும் சொற்பொழிவு ஆற்றினார்கள். மேலும் மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் மேம்பாட்டு திட்ட பயிற்சியில் கலந்து மாணவ, நடைபெற்றன.
பள்ளி புத்தாக்க கொண்ட மாணவர்களுக்கு, வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் நம் பள்ளித்தலைவர் மற்றும் செயலர் அய்யனார் சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் பேசிய மாணவர்களுக்கு பள்ளித் தலைமையாசிரியர் வெங்கடேசன் மற்றும் மூத்த ஆசிரியர் ஆயிரராஜ் அவர்களும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்கள். 9ம் வகுப்பு மாணவன் திலஞ்சன் நன்றியுரை ஆற்றினார். 11ம் வகுப்பு மாணவி அகஷயா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். விழா ஏற்பாடுகளை வரலாற்று ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.


