செய்துங்கநல்லூர் திருவரங்க செல்வி அம்மன் கோவில் சாலை துண்டிக்கப்பட்டது. மரங்கள் விழுந்துள்ளது. வரும் புதன்கிழமை நடைபெறும் ஐயப்பன் மண்டல பூஜைக்கு முன்பு சீர் செய்யப்படுமா பக்தர்கள் கோரிக்கை