26.11.22 மற்றும் 27.11.22 அன்று
காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை
செய்துங்கநல்லூர் பிரிவு அலுவலகத்தில் வைத்து ஆதார் கார்டு இணைக்கும் முகாம் நடைபெறும் இப்பகுதி மின் விநியோகம் பெறும் நுகர்வோர்கள் தங்களது ஆதார் அட்டையினை தங்களது மின் இணைப்பு உடன் இணைந்துக் கொள்ள அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது
தெற்கு காரசேரி, சிரியந்தூர், சின்னார்குளம் ராமானுஜம்புதூர், கருங்குளம்,
செய்துங்கநல்லூர், விட்லாபுரம், நாட்டர்குளம், முத்தலாங்குறிச்சி, அனவதநல்லூர்,
வெட்டியபந்தி, சமத்துவபுரம் மற்றும் அய்யனார்குளம்பட்டி,
மின் நுகர்வோர்கள் பயன் படுத்தி கொள்ள அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது
உதவி மின்பொறியாளர்/ விநியோகம்/ செய்துங்கநல்லூர்


