பாரதிய ஜன சங்கத்தின் முன்னோடி பண்டிட் தீன்தயாள் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடியில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
தூத்துக்குடியில் பாரதிய ஜன சங்கத்தின் இரண்டாம் தலைவர் பண்டிட் தீன்தயாள் 109 வது பிறந்தநாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் மாவட்ட துனை தலைவர் சிவராமன், மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ் கனி, மேற்கு மண்டல தலைவர் லிங்கசெல்வம், இளைஞரணி மாவட்ட தலைவர் சக்திவேல், மகளிர் அணி மாவட்டதலைவர் வெள்ளத்தாய், முன்னாள் ஜடிவிங் மாவட்ட தலைவர் காளிராஜா, முன்னாள் விளையாட்டுபிரிவு மாவட்ட தலைவர் சேர்மகுருமூர்த்தி, சிறுபான்மை அணி மாவட்டதலைவர் கலைசெல்வன், சக்தி கேந்திர பொருப்பாளர் லெட்சுமணன், கிழக்கு மண்டல பொதுச்செயலாலர் சண்முகசுந்தரம், கார்த்தீசன், ராமர் உட்பட பலர் கலந்து கொண்டனர்


