தூத்துக்குடி மாவட்டத்தை “பசுமை தூத்துக்குடி” ஆக மாற்றுவது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் எஸ் ஜே கென்னடி தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார்.
இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக தொண்டு நிறுவன இயக்குனர்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்


