கருங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி நீண்ட காலம் வருகை புரியாத மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டனர்
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியம் அரசு மேல்நிலைப்பள்ளி கருங்குளத்தில் நீண்ட காலம் வருகை புரியாத மாணவர்கள் மூர்த்தி (9th) மற்றும் ரம்யா ( 8 th) மீண்டும் அதே பள்ளியில் சேர்க்கை செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் ,பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர் பயிற்றுநர்கள் ,பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மேற்பார்வையாளர் முயற்சியால் மீண்டும் அதே பள்ளியிலேயே சேர்க்கை செய்யப்பட்டனர்.


