ராஜேஸ்வரி சாட்டர்ஜி 1922-2010 இந்தியாவின் முதல் பெண் அறிவியலாளர். இவர் நுண்ணலை மற்றும் உணர் பொறியியல் முன்னோடியாக திகழ்ந்தவர். இவர் 1949ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் பல்கலைகழகத்தில் முதுகலை பட்டத்தை மின் பொறியியல் துறையில் பெற்றார் . இந்திய அறிவியல் கழகத்தின் முதல் பெண் பேராசிரியரான. இவர் அக்கழகத்தின் மின் தொடர்பு பொறியியல் துறையின் தலைவராக ஓய்வு பெற்றார்.