ஆதிச்சநல்லூர் பரம்பு மீது உள்ள செந்தில்வேல் அய்யன், தீரன் தம்பிரான் மற்றும் மலையரசி அம்மன் கோயில் வருஷாபிசேகம் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் புதன் கிழமை (1.2.2023) அன்று காலை 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் நடைபெறும் வருஷாபிசேகத்தில் பக்தர்கள் கலந்துகொள்ள வேண்டும் என விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.


