முத்தாலங்குறிச்சி காமராசு தன் பல்வேறு பணிகளுக்கு இடையில் நூல் எழுதுவதையும் விட்டு விடாமல் தொட்டு தொடர்ந்து எழுதி வருவது ஆச்சரியப்பட வைக்கிறது. அவரால் எதை பற்றி வேண்டுமானாலும் நூல் எழுத முடியும் என்ற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்.
இவர் வைணவத்தலங்கள், சைவக்கோயில்கள் என ஏராளமான நூல்கள் எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக தென்னக கோயில்கள் என்ற இந்த நூலை எழுதியுள்ளார். இந்த நூல் 36 கோயில்களை கொண்டது. படிக்கும்போது கோயிலுக்குள் நுழைந்து பின் வெளியே வருவது போல ஒரு பிரமையை ஏற்படுத்துகிறது.https://arcus-www.amazon.in/dp/B0CNTWZGZ5/ref=sr_1_23?qid=1700715041&refinements=p_27%3A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF+%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81&s=digital-text&sr=1-23


