நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை ஆலய 56-வது பிரதிஷ்டை விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நாசரேத்-பிரகாசபுரம் பரிசுத்த பரலோக அன்னை கத்தோலிக்க தேவாலயம் புதிதாக கட்டி 56-வது ஆண் டுகளாவதை முன்னிட்டு 56-வது பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடந்தது. இதனைமுன்னிட்டு பங்குத் தந்தை சலேட் ஜெரால்டு தலைமையில் சிறப்பு ஆரா தனை நடைபெற்றது.இதில் சிறப்பு செய்தியை தைலா புரம் பங்குத்தந்தை ததேயூ வழங்கினார்.முடிவில் ஐக் கியவிருந்து பரிமாறப்பட் டது.இதற்கானஏற்பாடுகளை பங்குத்தந்தை சலேட் ஜெரால்டு தலைமையில் பங்குபேரவை நிர்வாகிகள், இளைஞர்கள், திருச்சபை மக்கள் செய்திருந்தனர்.


