ஆழிகுடியில் இன்று கொராணா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. செய்துங்கநல்லூர் அருகே உள்ள ஆழிகுடி அங்கன்வாடி மையத்தில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.கருங்குளம் சித்த மருத்துவ குழு தடுப்பூசி செலுத்தினர்