
தேசிய அளவில் இந்திய தேர்தல் ஆணைய தேசிய விருதுக்கு நெல்லை ஆட்சியர் விஷ்ணு அவர்கள் தேர்வாகி உள்ளார்.
இந்தியாவில் மொத்தம் 23 விருது மட்டும் வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.வாழ்த்துகள் சார்! நீங்களும் வாழ்த்துங்கள் வளரட்டும் அவர் புகழும் பணியும்!