நெல்லை மாவட்டம் பல்வேறு பெருமைகளைக் கொண்டது என்பதை ஆவணப்படுத்தி இருக்கும் இந்த நூல், அந்தப்பெருமைகள் எவை என்பதையும் பட்டியலிட்டுதந்து இருக்கிறது. நெல்லை மாவட்டத்தின் பழமையான வரலாறு இங்கு உள்ள இயற்கை வளம், வரலாற்று சின்னங்கள், சரணாலயங்கள் பல்வேறு விருதுகளை பெற்ற பிரமுகர்கள் அரசு நிறுவனங்கள் மருத்துவ மனைகள் வழிப்பாட்டு தலங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட நெல்லை மாவட்டத்தின் அனைத்து அம்சங்கள் பற்றி தகவல்களும் சிறுசிறு கட்டுரைகளை கொடுக்கப்பட்டுள்ளன. புகழ் பெற்ற திருநெல்வேலி அல்வா தோன்றிய கதையும் இந் நூலில் இடம் பெற்று இருக்கிறது.
நெல்லை மாவட்ட வரலாறு
முத்தாலங்குறிச்சி காமராசு
பக்கம் 550/-
விலை 550/-
பொன் சொர்ணா பதிப்பகம்
8760970002,9442834236


