இன்று(22.12.23)தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அகரம், வல்லநாடு, நாணல்காடு, பக்கபட்டி, முத்தலாங்குறிச்சி, வி.கோவில்பத்து, பித்தநேரி, ஆழிகுடி ஆகிய பகுதிகளில் தலைவர் தமிழினவேந்தர் அவர்களும்,மாநில மகளீரணி தலைவி திருமதி.வினோலின் நிவேதா அவர்களும் நிவாரண பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.


