ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குட்பட்ட இடையர்காடு ஊராட்சி சம்படி காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் மூலம் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு மொத்த மதிப்பீடு 45 லட்சம் ரூபாயில் 20% பங்களிப்பான ரூபாய் 9 லட்சத்தை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி S.அமிர்தராஜ் MLA தனது சொந்த நிதியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உயர்திரு.கி.செந்தில்ராஜ் IAS அவர்களிடம் காசோலையை வழங்கினார்கள்.


