உடன்குடி பேரூராட்சியில் 12 வார்டுகளில் திமுக வெற்றி பெற்றுள்ளது.
வெற்றி நிலவரம் வருமாறு
1வது வார்டு சுயேட்சை வேட்பாளர் சித்தி சபீனா
2வது வார்டு திமுக வேட்பாளர் பாலாஜி
3வது வார்டு திமுக வேட்பாளர் மும்தாஜ் பேகம்
4வது வார்டு திமுக வேட்பாளர் முகமது பஷீர்
5வது வார்டு சுயேட்சை வேட்பாளர் பிரதீப் கண்ணன்
6வது வார்டு திமுக வேட்பாளர் ஹூமைரா ரமிஸ் பாத்திமா
7வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் முத்து சந்திரா
8வது வார்டு காங்கிரஸ் வேட்பாளர் அன்பு ராணி
9வது வார்டு திமுக வேட்பாளர் உமா
10வது வார்டு திமுக வேட்பாளர் ஜான் பாஸ்கர்
11வது வார்டு திமுக வேட்பாளர் ராஜேந்திரன்
12வது வார்டு சுயேச்சை வேட்பாளர் சரஸ்வதி
13வது வார்டு திமுக வேட்பாளர் அசாப் அலி பாதுஷா
14வது வார்டு திமுக வேட்பாளர் மால் ராஜேஷ்
15வது வார்டு அதிமுக வேட்பாளர் சாரதா
16வது வார்டு திமுக வேட்பாளர் முகமது ஆபித்
17வது வார்டு திமுக வேட்பாளர் ஹமிதா சபானா
18வது வார்டு திமுக வேட்பாளர் சரஸ்வதி பங்காளன்
திமுக – 12
சுயேட்சை -3
காங்கிரஸ் – 2
அதிமுக – 1