பெருங்குளம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 13 வார்டுகளில் அதிமுக வெற்றி பெற்று, பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது.
1-வது வார்டு அதிமுக -பாஸ்கர்
2-வது வார்டு அதிமுக -காமராஜ்
3-வது வார்டு அதிமுக-புவனேஸ்வரி சண்முகநாதன்
4-வது வார்டு – அதிமுக செல்வகுமாரி
5-வது வார்டு – அதிமுக சந்திரபால்
6-வது வார்டு – அதிமுக சுப்பிரமணியன்
7-வது வார்டு – அதிமுக பியூலா மேரி ஜூலியட்
8-வது வார்டு அதிமுக வேதமாணிக்கம்
9-வது வார்டு -அதிமுக வத்சலா
10-வது வார்டு – அதிமுக பொன்செல்வராஜ்
11-வது வார்டு – அதிமுக சொந்தர்யா
12-வது வார்டு –
13-வது வார்டு -திமுக சத்தியா
14-வது வார்டு அதிமுக சண்முகதாய்
15-வது வார்டு. அதிமுக மாயன்
அதிமுக வெற்றி-13
திமுக-1