காயல்பட்டினம், காயிதே மில்லத் நகர், ரியாஸ் சாலிஹான் (எ) ரியாஸ் (39) என்பவர் 13 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் இந்திரா போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து எதிரி ரியாஸ் சாலிஹான் (எ) ரியாஸ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.


