திருச்செந்தூர் அரசு பெண்கள் மேல்நி லைப்பள்ளி மாணவி கள் பொது தேர்வில் சாதனை படைத்துள் ளனர்.
திருச்செந்துார் செந் தில்முருகன் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 138 மாணவிகளில் 128 பேர் தேர்ச்சியடைந்த னர். இது 93 சதவீதமா கும். இதில் மாணவிகள் ஜெயநந்தினி (475 மதிப் பெண்கள்), பொன்சுதர் சினி (464), முத்துபிர வீனா (458) மதிப்பெண் கள் பெற்றுள்ளனர்.
12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 176 மாணவிகளில் 171 பேர் தேர்ச்சியடைந்தனர்.
தேர்ச்சி 97 சதவீதம் ஆகும். இதில் மாணவி கள் காயத்ரி லெட்சுமி (561 மதிப்பெண்கள்), பெருமாள்கனி (554), மகேஸ்வரி (549) மதிப்பெண்கள் பெற் றுள்ளனர். மாணவி காயத்ரிலெட்சுமி கணி தப்பாடத்தில் மதிப்பெண்களும், 100 மாணவி புத்தபிரியா வணிகவியல் பாடத்தில் 100 மதிப்பெண்களும் பெற்று சாதனை படைத் துள்ளனர். மாணவி களை பள்ளி தலைமை யாசிரியர் மாரியம்மாள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலை வர் சந்திரசேகர், பெற் றோர்கள் பாராட்டினர்.


