23.12.2022 தேதி காலை 9 மணிக்கு திருவைகுண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு (ஆண், பெண்) இருபாலருக்கும் பல்வேறு விதமான பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு நடைபெறுகிறது.
Ac Machanic , Retails Sales , Marin fitter, Smart phone Assembley Technician, Electronic & Hardward, Asst account, Tally, Account executive, Swing machine operater, Solar PV Installer, Beautision, web design, catering, Media devoloper, Gst Account Assistant, warehouse Supervisior, ஆகிய நிறுவனங்களில் பணிபுரிய பயிற்சி அளிக்கப்பட்டு அதற்கான முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரப்படும்.
பயிற்சி முற்றிலும் இலவசம். தனியார் துறையில் காலிபணியிடங்களை நிரப்புவதற்க்காக வேலைவாய்ப்பும் நடைபெறுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் புகைப்படம் – 2, ஆதார் நகல்-1, மாற்று சான்றிதழ் நகல்-1 வரவும்


