தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் நெல்லை நகர் செயற்பொறியாளர் க.முத்துக்குட்டி வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
பாளையங்கோட்டை துணை மின் நிலையம், சமாதானபுரம் துணை மின் நிலையம் மற்றும் தியாகராஜ நகர் துணை மின் நிலையத்தில் நாளை (21.2.2023) திட்டமிட்டப்படி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இப்பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்,
வி.மு.சத்திரம், கட்டபொம்மன் நகர், கிருஷ்ணனாபுரம், செய்துங்கநல்லூர், அரியகுளம், மேலக்குளம், நடுவக்குறிச்சி, ரஹ்மத் நகர், நீதிமன்ற பகுதி, சாந்தி நகர், சமாதானபுரம், அசோக் திரையரங்கு பகுதி, பளை மார்கெட் பகுதி, திருச்செந்தூர் சாலை, கான்சாபுரம், திருமலைகொழுந்துபுரம், மணப்பாடு, கீழநத்தம், நாளை பேருந்து நிலையம் மற்றும் முருகன் குறிச்சி, காமராஜ் நகர், சங்கர் காலணி, ராஜா குடியிருப்பு, செந்தில் நகர், படப்பக்குறிச்சி, பொட்டல், திருவனந்தபுரம் சாலை, ராஜகோபாலபுரம், சிவந்தி பட்டி
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


