தூத்துக்குடி வருகை தந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் புத்தகம் கொடுத்து வரவேற்றார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆய்வு பணிகள் மேற்கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகைப்புரிந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்லைவர் க.இளம்பகவத் புத்தகம் கொடுத்து வரவேற்றார்


