பிரதமர் மோடி மீண்டும் பிரமராக வேண்டி வல்லநாடு முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு சுப்பிரமணி சாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இரவு 8 மணி அளவில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது. இதில் பாரத பிரதமர் மோடி பெயரிலும், தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பெயருக்கும் அர்ச்சனைண செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமர் ஆக வேண்டும், தமிழ் மாநில முதலமைச்சராக அண்ணாமலை வரவேண்டும் என மண்டல் தலைவர் நங்கமுத்து மற்றும் பாஜக நிர்வாகிகள் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.


