உடன்குடி பேரூராட்சி வில்லி குடியிருப்பு சந்திப்பில் வைக்கப்பட்ட விளம்பர பதாகை கிழே விழுந்ததில் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் மயிரிழையில் உயிர் தப்பினார். டிராக்டர் மேல் விழுந்து போக்குவரத்திற்கு இடையூறாக கிடக்கிறது