தூத்துக்குடியில் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை சார்பில் நிதி நிறுவனம் மோசடி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பொருளாதார குற்றப்பிரிவு சார்பில் இன்று தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள SEPC Power private Limited என்ற நிறுவனத்தில் வைத்து நரேந்திரன் Chief Operating officer மற்றும் முருகேசன் PRO தலைமையில் அங்கு பணிபுரியும் நபர்களிடம் நிதி நிறுவனம் மோசடி குறித்து தூத்க்குடி பொருளாதார குற்றபிரிவு காவல் ஆய்வாளர் பவுன் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் விஜயலட்சுமி , நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் மந்திரம் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடத்தப்பட்டது.


