ஆறுமுகநேரி அருகே சூதாடிய 3 பேர் கைது
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீசார் மூலக்கரை ரோட்டில் ரோந்து சென்றனர்.அங்கு உள்ள மாட்டு பண்ணை அருகே சூதாடிய 3 பேர் போலீசாரை கண்டதும் அவன் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் முருகன், ஜாபர் சாதிக், ஜெயகுமார், ஆகியோர் பணம் வைத்து சூதாடிய இது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூபாய் 500 மற்றும் சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


