தூத்துக்குடி பனிமய மாதா ஆலய பகுதிகளில் சாலைகள் செம்மைப்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களின் கோரிக்கையாக அந்தப் பகுதியில் குடிநீர் குழாய் பணிகளுக்காக தோண்டிய இடங்களில் வரும் நாட்களில் சாலை அமைத்து தரப்படும் என்றும் ஆலயத்தை சுற்றியுள்ள பகுதிகளில் செம்மைப்படுத்தி தரப்படும் என்றும் மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.


