பாரதிய ஜனதா கட்சி தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பாக சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கயத்தாறில் உள்ள நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது
மாவட்டத் தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன், மாவட்டச் செயலாளர் வக்கீல் R.பிரபு ,கயத்தார் ஒன்றிய தலைவர் முருகன், விவசாய அணி மாவட்ட தலைவர் மருதையா, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு முன்னாள் மாவட்ட தலைவர் C.செந்தில் குமார் , விவசாய அணி மாவட்ட செயலாளர் P.பேச்சி, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளர் P.முருகன், கருங்குளம் ஒன்றிய பொதுச் செயலாளர் R.பேச்சிமுத்து, பொருளாளர் P.பால்துறை, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒன்றிய தலைவர் C.சீனிவாசன், அரசு தொடர்பு ஒன்றிய தலைவர் A.வசந்த், மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்


