தூத்துக்குடி மாவட்டம் பரமன்குறிச்சி முந்திரி தோட்டம் அருள்மிகு சுடலைமாடன் சுவாமி திருக்கோவில் சித்திரை கொடை விழா நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


