சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் மீரான்குளத்தில் தேசிய டெங்கு ஒழிப்பு தினத்தையொட்டி அனைவரும் ஒன்றுபடுவோம் டெங்குவை ஒழிப்போம் என விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டெங்கு பரவும் தன்மை குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.


