https://youtu.be/azBYne3qox8வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் 7 ஜோதி மண்டபங்கள் அமைத்துள்ளார். அதில் வருடத்தில் இரண்டு அமாவாசை காலங்களில் பூஜைகள் செய்ய வழி வகுத்துள்ளார். சுவாமி அமைத்து 3வது ஜோதி அருள் இன்ப மலை மண்டபம் தென்காசி மாவட்டம், புன்னையாபுரம் முந்தன்மலையில் அமைந்துள்ளது. அதைப்பற்றிய காணொலி காட்சி தான் இது. அனைவரும் கண்டிப்பாக பார்த்து ரசியுங்கள்.


