தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆறாம்பண்ணை ஊராட்சியில் தாமிரபரணி ஆற்றில் உறைக்கிணற்றில் இருந்து வரும் பைப்புகள் பழுதாகி இருந்தன உடனடியாக மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக மக்களினுடைய கோரிக்கை ஏற்று உடனடியாக பஞ்சாயத்து தலைவர் சேக் அப்துல் காதர் நடவடிக்கை எடுத்து உடனே புதிய பைப் மாற்றி சரி செய்யப்பட்டது.


