காமராஜர் பிறந்தநாளில் திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே ஸ்டேஷன் அருகில் உள்ள பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் சிவாஜி மன்ற தலைவர் முருகேசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன்குடி வட்டார ஐக்கிய ஜனதா தள நகரத் தலைவர் உடன் இருக்கிறார்.


