செய்துங்கநல்லூரில் இரண்டு முறை இன்ஸ்பெக்டராக பணியாற்றி மக்கள் மனதில் நீங்கா புகழ் பெற்ற ராஜசுந்தர் அவர்கள் இன்று துணை காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) பதவி உயர்வு பெற்றுள்ளார். அவருக்கு எங்கள் ஊர் மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். – அன்புடன் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு


